மீகா - World English Bible · மீகா௧:௧௦ 3 மீகா௧:௧௫ இது...

Post on 15-Oct-2020

1 views 0 download

Transcript of மீகா - World English Bible · மீகா௧:௧௦ 3 மீகா௧:௧௫ இது...

மீகா ௧:௧ 1 மீகா ௧:௫

மீகாசமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்௧ கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது

யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின்காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள்.மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன.் மீகாஇந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும்குறித்துப் பார்த்தான.்௨அனைத்து ஜனங்களே, கவனியுங்கள!்

பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள,்எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த

ஆலயத்திலிருந்து வருவார.்எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாகவருவார.்

௩ பாருங்கள,் கர்த்தர் அவரது இடத்திலிருந்துவந்துகொண்டிருக்கிறார.்

அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்தமேடைகளை மிதிப்பார்.

௪அவருக்குக் கீழே மலைகள் உருகும.்அவை நெருப்புக்கு முன்னாலுள்ள

மெழுகைப் போன்று உருகும.்பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்துதண்ணீர் பாயும.்

௫ ஏனென்றால்,இதற்கு காரணம் யாக்கோபின் பாவம.்இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும்காரணமாகும.்

சமாரியா, பாவத்தின் காரணம்

மீகா ௧:௬ 2 மீகா ௧:௯யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?

அது சமாரியா,யூதாவிலுள்ள,வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?

அது எருசலேம.்௬ எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின்

குவியலாக்குவேன.்அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல்ஆகும.்

நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டுவிழப் பண்ணுவேன.்

நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிரஎல்லாவற்றையும் அழிப்பேன.்

௭ அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாகஉடைக்கப்படும.்

அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்)நெருப்பில் எரிக்கப்படும.்

நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள்அனைத்தையும் அழிப்பேன.்

ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்றமுறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.

எனவே அவை எனக்கு விசுவாசம்அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும.்மீகாவின் பெருந்துக்கம்

௮ என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும்துக்கப்படுவேன.்

நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன.்நான் ஒரு நாயைப்போன்று அழுவேன.்

நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன.்௯ சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.

அவளது (பாவம)் நோய் யூதா முழுவதும்பரவியிருக்கிறது.

மீகா ௧:௧௦ 3 மீகா ௧:௧௫இது எனது ஜனங்களின் நகரவாசலை

அடைந்திருக்கிறது.எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,

௧௦இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம்.

பெத் அப்ராவிலேபுழுதியில் நீ புரளு.

௧௧ சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள்.

சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியேவரமாட்டார்கள.்

பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள.்உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள.்

௧௨மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகிநல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள.்

ஏனென்றால், துன்பமானதுகர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்குவந்திருக்கிறது.

௧௩லாகீசில் குடியிருக்கிறவளே,உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும்குதிரையைப் பூட்டு.

சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது.ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப்பின்பற்றுகிறாய.்

௧௪ எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாகபிரிவு உபச்சார

வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும.்அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் அரசர்களிடம்

வஞ்சனை செய்யும்.௧௫மரேஷாவில் குடியிருக்கிறவளே,

மீகா ௧:௧௬ 4 மீகா ௨:௨நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டுவருவேன.்

அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான.்அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன)்வரும.்

௧௬ எனவே உனது முடியை வெட்டு, உன்னைமொட்டையாக்கிக்கொள.்

ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன்குழந்தைகளுக்காக நீ கதறுவாய.்

நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனதுதுக்கத்தைக் காட்டு.

ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்துஎடுத்துக்கொள்ளப்படுவார்கள.்

௨ஜனங்களின் தீயத்திட்டங்கள்

௧ பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்துன்பங்கள் வரும்.

அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீயதிட்டங்களைத் தீட்டினார்கள.்

பிறகு காலை வெனிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச்செயல்படுத்த முனைந்தனர்.

ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள்விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.

௨அவர்கள் வயல்களை விரும்பினார்கள,்எடுத்துக்கொண்டனர.்

அவர்கள் வீடுகளை விரும்பினார்கள,்அதை எடுத்துக்கொண்டனர.்

அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டைஎடுத்தனர.்

அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தைஎடுத்தனர.்

மீகா ௨:௩ 5 மீகா ௨:௭அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய

திட்டங்கள்௩அதனால,் கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக்

கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன.்நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.

நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள.்ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன.

௪ பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள.்ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள:்

நாங்கள் அழிக்கப்படுகிறோம.்கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனைமற்றவர்களுக்குக் கொடுத்தார.்

ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்துஎடுத்தார.்

கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப்பகிர்ந்து கொடுத்திருக்கிறார.்

௫ எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடையஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.”பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா

கேட்டுக்கொள்ளப்படுகிறான்௬ ஜனங்கள் கூறுகிறார்கள:் “எங்களுக்குப் பிரசங்கிக்க

வேண்டாம.்எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச்சொல்லவேண்டாம.்

எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”௭ஆனால் யாக்கோபின் ஜனங்களே,

நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும.்கர்த்தர்அவரது பொறுமையைஇழந்துக்கொண்டிருக்கிறார.்

ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.

மீகா ௨:௮ 6 மீகா ௨:௧௧நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்

பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.௮ ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள்

விரோதியைப்போல் ஆகிறார்கள்.நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக்களவாடுகிறீர்கள.்

அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாகநினைக்கிறீர்கள.்

ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின்கைதிகளிடமிருந்து எடுப்பது போலபொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள.்

௯ நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்துஅழகான வீடுகளை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள.்

நீங்கள் எனது செல்வத்தைஅவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்துஎடுத்துக்கொண்டிருக்கிறீர்கள.்

௧௦ எழுங்கள,் புறப்பட்டுப்போங்கள்.இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது.ஏனென்றால,்இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள.்

இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள.் எனவே, இதுஅழிக்கப்படும.்

இது பயங்கரமான அழிவாக இருக்கும.்௧௧ இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க

விரும்புவதில்லை.ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டுவந்தால,்அவனைஅவர்கள் ஏற்றுக்கொள்வார்கள.்

அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு,அவன் வந்து,

மீகா ௨:௧௨ 7 மீகா ௩:௧“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும்,திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாககிடைக்கும”் என்று சொன்னதும் அவனையும்ஏற்றுக்கொள்வார்கள.்

கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார்௧௨ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன்.

இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும்நான் ஒன்று சேர்ப்பேன்.

நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ளஆடுகளைப்போன்றும்

தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும்ஒன்று சேர்ப்பேன.்

பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின்ஓசைகளால் நிறைந்திருக்கும்.

௧௩ “தடைகளை உடைப்பவர”் அவர்களை நடத்தி அவர்கள்முன்னே நடந்து செல்கிறார.்

அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்துகடந்து போவார்கள்.

அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான்.கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.

௩இஸ்ரவேலின் தலைவர்கள் தீயச் செய்லகளைசெய்தக்

குற்றவாளிகள்௧ பிறகு நான் சொன்னேன:் “இஸ்ரவேல் நாட்டின்

தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின்அதிகாரிகளே,

இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்றுஉங்களுக்கு தெரிய வேண்டும.்

மீகா ௩:௨ 8 மீகா ௩:௬௨ ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை

நேசிக்கிறீர்கள.்நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள.்அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப்பிடுங்குவீர்கள.்

௩ நீங்கள் எனது ஜனங்களைஅழித்தீர்கள.்அவர்களின் தோலை நீக்குவீர்கள்.

அவர்களின் எலும்பை உடைத்தீர்கள.்நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும்மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள.்

௪ எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம்.ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார்.

இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தைமறைத்துக்கொள்வார.்

ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள!்”பொய்த் தீர்க்கதரிசிகள்௫சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம்

பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப்பற்றி இதனைச் சொல்கிறார்.

“இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள.்உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும்

என்று உறுதி கூறுவார்கள.்ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில்அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதிகூறுவார்கள.்

௬ “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது.அதனால்தான் உங்களுக்குத் தரிசனம்கிடைப்பதில்லை.

மீகா ௩:௭ 9 மீகா ௩:௧௦எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய

தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது.எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது.

இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல்அஸ்தமித்திருக்கிறது.

அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றுபார்க்க முடியாது.

எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம்போன்றிருக்கும.்

௭தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள்.திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள்அவமானப்படுகிறார்கள.்

அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள்.ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”மீகா ஆண்டவரின் ஒரு நேர்மையான தீர்க்கதரிசி

௮ஆனால் கர்த்தருடையஆவி என்னைநன்மையினாலும், பலத்தினாலும,் வல்லமையினாலும்நிரப்பியிருக்கிறது.

ஏன?் அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச்சொல்லுவேன.்

ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச்சொல்லுவேன!்

இஸ்ரவேலின் தலைவர்கள் பழி சொல்லல்௯ யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின்

ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள.்நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள்.

ஏதாவது ஒன்று நேராக இருந்தால்நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள.்

௧௦ நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக்கட்டுகிறீர்கள.்

ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள.்

மீகா ௩:௧௧ 10 மீகா ௪:௨௧௧ எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார்

வெல்வார்கள்என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள.்

எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக்கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள.்

ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம்பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம்கொடுக்கவேண்டும.்

பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியைஎதிர்ப்பார்க்கிறார்கள.்

அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது.கர்த்தர் எங்களோடு வாழ்கிறார”் என்றனர்.

௧௨தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும.்இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும்.

எருசலேம் கற்களின் குவியலாய் மாறும.்ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம்வளர்ந்து வெறுமையான மலையாகும.்

௪சட்டம் எருசலேமிலிருந்து வரும்

௧இறுதி நாட்களில,்கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும்விட மிக உயரத்தில் இருக்கும்.

அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாகஉயர்த்தப்பட்டு இருக்கும.்

அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம்சென்றுகொண்டிருக்கும.்

௨ பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள.்அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப்போகலாம.்

மீகா ௪:௩ 11 மீகா ௪:௫யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம,்

பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார.்நாம் அவரைப் பின்பற்றுவோம”் என்பார்கள.்

தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி,சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கிஉலகம் முழுவதும் செல்லும.்

௩ பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ளஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.

தேவன் தூர தேசங்களைச் சேர்ந்த பல ஜனங்களின்விவாதங்களை முடிப்பார.்

அந்த ஜனங்கள் போருக்கு ஆயுதங்களைப்பயன்படுத்துவதை நிறுத்துவார்கள.்

அவர்கள் தமது வாள்களிலிருந்து கொழுக்களைச்செய்வார்கள.்

அவர்கள் தம் ஈட்டிகளைச் செடிகளை வெட்டும்கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.

ஜனங்கள் மற்றவர்களோடு சண்டையிடுவதைநிறுத்துவார்கள.்

ஜனங்கள் போரிடுவதற்கு மீண்டும்பயிற்சிபெறமாட்டார்கள.்

௪ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடிமற்றும் அத்தி மரங்களின் கீழும் அமர்ந்திருப்பார்கள.்

எவரும் அவர்களைப் பயப்படும்படிச் செய்யமாட்டார்கள.்ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சென்னதுபோல நடக்கும.்

௫ மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமதுசொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள.்

ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடையவழியில் என்றென்றைக்கும் நடப்போம்.

மீகா ௪:௬ 12 மீகா ௪:௯இராஜ்யம் திரும்பிக் தரப்படும்

௬கர்த்தர் கூறுகிறார்:“எருசலேம் புண்பட்டு நொண்டியானது.

எருசலேம் தூர எறியப்பட்டது.எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது.

ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டுவருவேன.்

௭ “ ‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள,் மீதியானஜனங்களாவார்கள.்

சென்றுவிடும்படி நகரஜனங்கள்பலவந்தப்படுத்தப்பட்டனர.்

ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையானநாடாக்குவேன.்”

கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார்.அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்துஆளுவார.்

௮ மந்தையின் துருகமே,* உங்கள் காலம் வரும். சீயோன்,மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில்அமருவாய.்

ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின்ராஜாங்கம் இருக்கும.்

இஸ்ரவேலர்கள் எதற்காக பாபிலோனுக்குபோகவேண்டும்௯இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய.்

உங்கள் அரசன் போய்விட்டானா?உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா?

நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்றுதுக்கப்படுகிறீர்கள.்

* ௪:௮: மந்தையின் துருகம் எருசலேமின் ஒரு பகுதி

மீகா ௪:௧௦ 13 மீகா ௪:௧௩௧௦ சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள்

“குழந்தையை” பெற்றெடுங்கள.்நீங்கள் நகரை விட்டு (எருசலேம)் வெளியேபோகவேண்டும.்

நீங்கள் வயல் வெளியில் பேவீர்கள.்நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக்கருதுகிறேன.்

ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்துகாப்பாற்றப்படுவீர்கள.்

கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார.்அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.கர்த்தர் மற்ற நாடுகளைஅழிப்பார்

௧௧ பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிடவந்திருக்கின்றனர.்

அவர்கள், “பாருங்கள,் அங்கே சீயோன் இருக்கிறது.அவளைத் தாக்குவோம!்” என்கிறார்கள.்

௧௨ அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களைவைத்துள்ளனர.்

ஆனால் கர்த்தர் என்னதிட்டமிட்டுக்கொண்டிருகிறார்என்பதை அவர்கள் அறியமாட்டார்கள.்

கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காகஇங்கே கொண்டுவந்தார.்

அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்டதானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள.்

இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்துவெல்லுவார்கள்௧௩ “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை

நசுக்கு.நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன.்

மீகா ௫:௧ 14 மீகா ௫:௩உனக்கு இரும்பினாலான கொம்புகளும்,

வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளதுபோன்றும் இருக்கும.்

நீ பல மக்களை அடித்துச் சிறியதுண்டுகளாக்குவாய.்

அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய்.பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்குஅவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்”

௫௧ இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை

கூட்டு.அவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நம்மை சுற்றிஇருக்கிறார்கள.்

அவர்கள் இஸ்ரவேலின் நீதிபதியைத்தன் தடியால் கன்னத்தில் அடிப்பார்கள்.பெத்லேகேமில் மேசியா பிறப்பார்

௨ எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே,நீ தான் யூதாவிலேயே சிறிய நகரம.்

உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது,ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காகஉங்களிடமிருந்து வருவார.்

அவரது துவக்கங்கள்நீண்ட காலத்திற்கு முன்பாகவும்பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.

௩வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அரசனான குழந்தையை,அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமதுஜனங்களை கைவிட்டுவிடுவார.்

பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள்இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள்.

மீகா ௫:௪ 15 மீகா ௫:௭௪ பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை

மேய்ப்பார.்அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால,்தேவனாகிய கர்த்தருடையஅற்புதமானநாமத்தால்அவர்களை வழிநடத்துவார்.

ஆம்,அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள.்ஏனென்றால் அந்த நேரத்தில,் அவரது மகிமைபூமியின் எல்லைவரை செல்லும.்

௫ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும.்

அப்படை நமது பெரிய வீடுகளைஅழிக்கும்.ஆனால்,இஸ்ரவேலரின்

ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும்அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார.்

௬அவர்கள் தமதுவாள்களைப் பயன்படுத்திஅசீரியர்களைஆள்வார்கள.்

அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின்தேசத்தைஆள்வார்கள.்

அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப்பயன்படுத்துவார்கள.்

பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர,் நமது நாட்டிற்குள்வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளைமிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக்காப்பாற்றுவார.்

௭ பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்துவருகிற பனியைப்போன்று ஜனங்களிடையேசிதறிப்போவர்கள.்

அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்றுஜனங்களிடையே இருப்பார்கள.்

அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள.்

மீகா ௫:௮ 16 மீகா ௫:௧௩அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும்சார்ந்திருக்கமாட்டார்கள.்

௮யாக்கோபிலே மீதமானவர்கள,்காட்டு மிருகங்களிடையே உள்ளசிங்கத்தைப் போன்றுபல தேசங்களிடையே இருப்பார்கள்.

அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ளஇளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள்.

சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பியஇடத்துக்குப் போகும.்

அது ஒரு மிருகத்தைத் தாக்கினால,்எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது.மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள்.

௯ நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத்தூக்கி

அவர்களை அழிப்பீர்கள.்ஜனங்கள் தேவனைச் சார்ந்திருப்பார்கள்

௧௦ “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளைஉங்களிடமிருந்து அபகரிப்பேன.்

நான் உங்கள் இரதங்களை அழிப்பேன.்௧௧ நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன்.

நான் உங்கள் கோட்டைகளையெல்லாம்நொறுக்குவேன.்

௧௨ நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளைசெய்யமாட்டீர்கள.்

நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறிசொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள்.

௧௩ நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச்சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளைஅழிப்பேன.்

அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களைநான் உடைத்தெறிவேன்.

மீகா ௫:௧௪ 17 மீகா ௬:௪உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள்வழிபடமாட்டீர்கள.்

௧௪ நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறுஅழிப்பேன.்

நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன.்௧௫ சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள.்

நான் எனது கோபத்தைக் காட்டுவேன.் நான் அந்ததேசங்களைப் பழிவாங்குவேன.்”

௬கர்த்தருடைய முறையீடு

௧ இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக்கேளுங்கள.்

உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல.்அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும.்

௨கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார.்மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள்

பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக்கேளுங்கள.்

இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார.்௩ கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான்

செய்தவற்றைச் சொல்லுங்கள்.நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா?நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?

௪ நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.நான் உங்களிடம் மோசே, ஆரோன,் மீரியாம்ஆகியோரை அனுப்பினேன்.

நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்தேன,்

நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்துவிடுதலை செய்தேன.்

மீகா ௬:௫ 18 மீகா ௬:௮௫ என் ஜனங்களே, மோவாபின் அரசனான

பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப்பாருங்கள.்

பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம்சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள.்

அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றைநினைத்துப் பாருங்கள.்

அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர்என்று அறிவீர்கள.்”

நம்மிடமிருந்து தேவன் என்ன விரும்புகிறார்௬ நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு

வரவேண்டும.்நான் தேவனைப் பணியும்போது என்ன செய்யவேண்டும.்

நான் கர்த்தருக்கு,தகன பலியும் ஓராண்டு நிறைந்தக்கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?

௭கர்த்தர் 1,000ஆட்டுக்குட்டிகளாலும்10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்திஅடைவாரா?

நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப்பரிகாரமாகத் தரட்டுமா?

என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான்பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?

௮ மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம்சொல்லியிருக்கிறார.்

கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார.்மற்றவர்களிடம் நியாயமாய் இரு.

கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனதுதேவனோடு தாழ்மையாய் இரு.

நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.

மீகா ௬:௯ 19 மீகா ௬:௧௪இஸ்ரவேலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்

௯ கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக்கூப்பிடுகிறது.

“ஞானவான் கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறான.்எனவே தண்டனையின் தடியைக் கவனியுங்கள.்தண்டனையின் தடியைப் பிடிப்பவரையும்கவனியுங்கள.்

௧௦தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களைஇன்னும் மறைத்துவைப்பார்களா?

தீயவர்கள் வியாபாரத்தில் மிகச் சிறியக் கூடைகளைவைத்து

இன்னும் ஜனங்களை ஏமாற்றுவார்களா? ஆம் இந்தசெயல்கலெல்லாம் இன்னும் நடக்கிறது.

௧௧ இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவுகோல்களாலும்

ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான்மன்னிப்பேனா?

கள்ளத் தராசும,் கள்ளப் படிக் கற்களுள்ள பையும்வைத்து தவறாக அளக்கிறவர்களை நான்மன்னிப்பேனா? இல்லை.

௧௨ செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமைசெய்கிறார்கள.்

அந்நகர ஜனங்கள் இன்னும் பொய்ச் சொல்கிறார்கள.்ஆமாம், அந்த ஜனங்கள் தம் பொய்களைச்சொல்கின்றனர.்

௧௩ எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன.்நான் உன்னுடைய பாவங்களினிமித்தம் உன்னைஅழிப்பேன.்

௧௪ நீ உண்பாய்,ஆனால் உன் வயிறு நிறையாது.நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும்இருப்பாய.்

மீகா ௬:௧௫ 20 மீகா ௭:௧நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி

செய்வாய.்யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான்பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன.்

௧௫விதைகளை விதைப்பாய,்ஆனால் உணவைஅறுவடை செய்யமாட்டாய.்

நீ உனது ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் எடுக்கஅவற்றை பிழிவாய்.

ஆனால் எண்ணெய் பெறமாட்டாய.்நீ திராட்சைப் பழங்களை பிழிவாய்.

ஆனால் போதுமான திராட்சைரசம் குடிக்கக்கிடைக்காது.

௧௬ ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக்கீழ்ப்படிவாய.்

நீ ஆகாப் குடும்பம் செய்தத் தீயவற்றைச் செய்வாய.்நீ அவர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவாய.்

எனவே நான் உன்னை அழியும்படி விடுவேன்.ஜனங்கள் உனது அழிந்த நகரங்களைக் காணும்போது

பரிகசித்து ஆச்சரியப்படுவார்கள.்அந்நிய நாட்டு ஜனங்களின் நிந்தையை நீங்கள்சுமப்பீர்கள.்”

௭மீகா ஜனங்கள் செய்த பாவங்களால்

கலக்கமடைந்தான்௧ நான் கலக்கமடைந்தேன.்

ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிறபழங்களைப் போன்றவன்.

பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன.்உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும.்

நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.

மீகா ௭:௨ 21 மீகா ௭:௫௨ நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய

ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள.்நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை.

ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்லகாத்துக்கொண்டிருக்கின்றனர.்

ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில்பிடிக்க விரும்புகின்றனர்.

௩ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்யநல்லவர்களாக இருக்கிறார்கள.்

அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள.்வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம்

பெறுகிறார்கள.்“முக்கியமான தலைவர்கள”் நல்லதும்நேர்மையானதுமான முடிவுகளைச்செய்கிறதில்லை. அவர்கள் எதைவிரும்புகிறார்களோஅதைச் செய்வார்கள்.

௪அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர.்அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப்பிணைந்து கிடக்கும் முட்புதரைவிடவஞ்சகர்களாக இருக்கிறார்கள்.

தண்டனை நாள் வருகிறதுஇந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள்

சொன்னார்கள.்உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது.

இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள.்இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள.்

௫ உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களைநம்பாதீர்கள.்

உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள.்

மீகா ௭:௬ 22 மீகா ௭:௧௦௬ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே

இருப்பார்கள.்ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான்.

ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள்.ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத்திரும்புவாள.்

கர்த்தரே இரட்சகர்௭ எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.

நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக்காத்திருந்தேன.்

என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார.்௮ நான் விழுந்திருக்கிறேன்.

ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே,நான் மீண்டும் எழுந்திருப்பேன்.

நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன.்ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார்.கர்த்தர் மன்னிக்கிறார்

௯ நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்.எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார.்

ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார.்அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார.்

பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டுவருவார.்

அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன.்௧௦ என் எதிரி என்னிடம்,

“உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள.்ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள.்

அவள் அவமானம் அடைவாள.்அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன.்

மீகா ௭:௧௧ 23 மீகா ௭:௧௬ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ளபுழுதியைப் போன்று நடப்பார்கள்.

திரும்புகிற யூதர்கள்௧௧காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும.்

அந்த நேரத்தில் நாடு வளரும.்௧௨ உனது ஜனங்கள் உன் நட்டிற்க்குத் திரும்புவார்கள்.

அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின்நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள.்

உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும்ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும்வருவார்கள.்

அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும்கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள.்

௧௩அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின்தீய செயல்களால் அழிக்கப்பட்டது.

௧௪ எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய்.உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீஆட்சிசெய.்

அக்கூட்டம் காடுகளிலும,்கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது.

பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள்முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக.இஸ்ரவேல் பகைவர்களை வெல்லும்

௧௫ நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பலஅற்புதங்களைச் செய்தேன்.

நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப்பார்க்கும்படிச் செய்வேன்.

௧௬அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும்.அவர்கள் அவமானம் அடைவார்கள.்

அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது

மீகா ௭:௧௭ 24 மீகா ௭:௨௦என்பதை அவர்கள் காண்பார்கள்.

அவர்கள் ஆச்சரியத்தோடுதமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள்.

அவர்கள் கவனிக்க மறுத்துதங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள.்

௧௭ அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணைநக்குவார்கள.்

அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப்

போன்றுவெளியேவந்து தேவனாகிய கர்த்தரைஅடைவார்கள.்

தேவனே,அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.கர்த்தருக்குத் துதி

௧௮ உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை.ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர்.

தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களைமன்னிக்கிறார.்

தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார்.ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில்மகிழ்கிறார.்

௧௯ தேவன,் மீண்டும் திரும்பி வருவார,் நமக்கு ஆறுதல்தருவார.்

நமது பாவங்களை, குற்றங்களை நீக்கி (நசுக்கி)எல்லாவற்றையும் ஆழமான கடலுக்குள்எறிந்துவிடுவார.்

௨௦தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர்.ஆபிரகாமிடம் உமது உண்மையையும,் அன்பையும்காட்டுவீர.் நீண்ட காலத்துக்கு முன்னால் நீர்எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடிசெய்யும.்

25

புனித பைபிள் படிக்க எளிதாகEasy Reading Version of the Holy Bible in the Tamil language of

Indiacopyright © 1994-2008 World Bible Translation CenterLanguage: தமிழ் (Tamil)Translation by: World Bible Translation Center

License Agreement for Bible Texts World Bible Translation Center Last Updated:September 21, 2006 Copyright © 2006 by World Bible Translation Center All rightsreserved. These Scriptures: • Are copyrighted by World Bible Translation Center. •Are not public domain. • May not be altered or modified in any form. • May notbe sold or offered for sale in any form. • May not be used for commercial purposes(including, but not limited to, use in advertising or Web banners used for the purposeof selling online add space). • May be distributed without modification in electronicform for non-commercial use. However, they may not be hosted on any kind of server(including a Web or ftp server) without written permission. A copy of this license(without modification) must also be included. • May be quoted for any purpose, up to1,000 verses, without written permission. However, the extent of quotation must notcomprise a complete book nor should it amount tomore than 50% of thework inwhichit is quoted. A copyright notice must appear on the title or copyright page using thispattern: “Taken from the HOLY BIBLE: EASY-TO-READ VERSIONTM © 2006 by WorldBible Translation Center, Inc. and used by permission.” If the text quoted is fromone of WBTC’s non-English versions, the printed title of the actual text quoted willbe substituted for “HOLY BIBLE: EASY-TO-READ VERSIONTM.” The copyright noticemust appear in English or be translated into another language. When quotationsfrom WBTC’s text are used in non-saleable media, such as church bulletins, orders ofservice, posters, transparencies or similar media, a complete copyright notice is notrequired, but the initials of the version (such as “ERV” for the Easy-to-Read VersionTMin English) must appear at the end of each quotation. Any use of these Scripturesother than those listed above is prohibited. For additional rights and permission forusage, such as the use of WBTC’s text on a Web site, or for clarification of any ofthe above, please contact World Bible Translation Center in writing or by email atdistribution@wbtc.com. World Bible Translation Center P.O. Box 820648 Fort Worth,Texas 76182, USA Telephone: 1-817-595-1664 Toll-Free in US: 1-888-54-BIBLE E-mail:info@wbtc.com WBTC’s web site – World Bible Translation Center’s web site: http://www.wbtc.org2018-05-14PDF generated using Haiola and XeLaTeX on 12 Feb 2021 from source files dated 12 Feb

262021a0896b78-2532-5f7b-b28a-cb666e9209ae