ISSN 2581 உலகே்ேமி...

26
தேமர ேதோசை உலகமலோ பர வசக மைே தவ தேமரே் ேதோசை உலகமல்லோம் பரம் வசக மைய் ேல் தவண் ம் இே் - ௨௰௧ தவள்வரோண் 2051 29.04.2020 ISSN 2581-9712 உலகே்ே் செதமிழே! உயிழே! நழதழே! செயலினே யெினே உேகளிழதழே! தமி கவிஞ திநா 29.04.2020 பாழவத 129பிறதநா

Transcript of ISSN 2581 உலகே்ேமி...

  • தேமதுரத் ேமித ோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்ேல் தவண்டும்

    தேமதுரே் ேமித ோசை உலகமமல்லோம் பரவும் வசக மைய்ேல் தவண்டும்

    இே ் - ௨௰௧ திருவள்ளுவரோண்டு 2051 29.04.2020

    ISSN 2581-9712

    உலகே்ேமி ்

    செந்தமிழே! உயிழே! நறுந்ழதழே! செயலினே மூச்ெினே உேக்களித்ழதழே!

    தமிழ்க் கவிஞர் திருநாள் 29.04.2020

    பாழவந்தரின் 129ஆம் பிறந்தநாள்

  • .

    உள்தள...

    29.04.2020 | உலகதத்மிழ் 02

    [email protected]

    ulagathamizh.blogspot.com

    www.twitter.com\ulagathami

    www.facebook.com\ulagathamizh

    சதாடர்புக்கு

    சகாழோோ தநீுண்மிப் ழபார்—உகாண்டா அதிபரின் ஆங்கிலச் சூளுனே—தமிோக்கம்

    03

    தமிழ் வளர்ச்ெித்துனற— சகாள்னக விளக்கக் குறிப்பு - மாண்புமிகு அனமச்ெர் உனே

    04

    ஆெிரியர் உனே 05

    ஏழு கடலுக்கு அப்பால் 06

    அட்னடப்படக் கட்டுனே 07

    அசமரிக்காவிலும் மலருமா தாமனே! 08

    குறுந்சதானகக் ழகாலம் 10

    எண்சென்ப ஏனே எழுத்சதன்ப! 11

    ழதன்துளி 12

    திோவிடத் தமிழும் இலத்தேீியப் பிசேஞ்சும் 13

    ஆர்க்காடு 14

    குற்றாலக் குமரிச் ெிற்றருவி 15

    உலக சமாேிகள் ஒரு ழநாக்கு 16

    தமிழ்நாடு அேெின் கபிலர் விருதுப் பட்டியல் 18

    சபண்ெியம் என்ற சபருமிதம் ! 19

    ெங்க நாதம் 20

    ழவதியியற் சொற்கள்—ெரீ் தே—ஒலி சபயர்ப்பு 21

    மேபு மாட்ெியும் மலர்க் குறியீடும் 22

    பூமனே 23

    ெேக்கு மற்றும் ழெனவ வரி ஆங்கிலம்-தமிழ் (அகோதி) 26

    உலாச் செல்ல...

    www.ulagatamil.in

    www.utsmdu.org

  • 29.04.2020 | உலகதத்மிழ் 03

    ‘‘தபோர்க்கோலச் சூ லில் எவமரோருவரும்

    பிறிமேோருவசர வீட்டிற்குள்தேதே இருக்குமோறு

    அறிவுறுத்துவதில்சல. உண்சமசேச் மைோல்வமேன்றோல்

    உங்களுக்மகன ஒரு நிலவசற இருக்குமோயின் பசகசமயின்

    இப்போழ் ேோண்டவம் நீடிக்கும் வசர அங்தகதே ஒளிந்து

    மகோண்டிருப்பீர்கள். தபோர்க்கோலத்தில் உங்களுசடே

    ேனிமனிே உரிசமகசே நீங்கள் வலியுறுத்துவதில்சல.

    உயிசரக் கோத்துக் மகோள்ே தவண்டும் என்பேற்கோக அவற்சற

    ஈடுமகோடுக்க முன்வருகிறீர்கள். தபோர்க்கோலத்தில் உடற்றும்

    பசிசேப் பற்றிக் கூட நீங்கள் வோய்திறப்பதில்சல. பசிசேதே

    த ோன்போகக் மகோண்டு உயிர்வோழ்க்சகக்கோக

    இசறஞ்சுகிறீர்கள்.

    தபோர்க்கோலத்தில் உங்களுசடே மேோழிலகங்கசேத் திறக்க

    தவண்டுமமன்று வோேோடுவதில்சல. கோலம் உேவினோல்

    அவற்சற மூடுகிறீர்கள், இல்சலதேல், தபோட்டது தபோட்டபடி

    உயிர் பிச ப்பேற்கோக ஓடுகிறீர்கள். சூசறேோடப்படோமதலோ

    குண்டுகளின் தீ ோக்குகளுக்கு இசரேோகமதலோ அசவ

    ேப்பித்திருக்குமோயின் மீண்டும் மேோடங்கிக் மகோள்ேலோம்

    என்மறண்ணிப் தபோரினின்று ேப்பிி்ப் பிச த்திருப்பேற்கோக

    மட்டுதம மண்டியிட்டு மன்றோடுகின்றீர்கள்.

    தபோர்க்கோலத்தில், தவரும் தவரடி மண்ணுமோக

    வோழ்ந்திருந்ே ேோய்த்திரு ோட்டில் அடுத்ே ோசேக்

    கோண்பேற்கோன வோய்ப்புக் கிசடத்ேசமக்தக இசறேோற்றசல

    ன்றியுடன் பரவுவீர்கள். தபோர்க்கோலத்தில், உங்களுசடே

    பிள்சேகள் பள்ளி மைல்லவில்சலதே என்று கவலுற

    மோட்டீர்கள்; மோறோக, அப்தபோது இரோணுவக் கூடமோக

    மோற்றப்பட்டுவிடும் பள்ளிகளின் வேோகங்களுக்குள் அரசு

    கட்டோேப்படுத்தித் ேம் பிள்சேகசேயும் பசடவீரர்கேோகச்

    தைர்த்து அவர்களும் அங்தக பயிற்சி மபறும் நிசல

    ஏற்பட்டுவிடக் கூடோது என்பதே உங்களுசடே

    பசேபசேப்போக இருக்கும்.

    உலக வோனில் ேற்தபோது தபோர் தமகங்கள் இருண்டு திரண்டு

    மு ங்கிக் ஊழித் ேோண்டவம் ஆடிக் மகோண்டிருக்கின்றன.

    துவக்குகதேோ, குண்டுகதேோ இல்லோே தபோர். மனிேயினப்

    பசடவீரர்கேற்ற தபோர். எல்சலக் தகோடுகேற்ற தபோர். தபோர்

    நிறுத்ே உடன்படிக்சககளுக்கோன வோய்ப்புகேற்ற தபோர்.

    அரண்கேற்ற தபோர். புனிேத் ேலங்கள் என்கிற விலக்குகேற்ற

    தபோர்.

    இந்ேப் தபோர்ப்பசடக்கு ஈவு, இரக்கமமன்பது

    கிஞ்சித்துமில்சல. மனிேத் ேன்சமயின் ைோரம் ைற்றுமற்ற

    தபோர்ப்பசட. கு ந்சேகள், மபண்டிர், வழிபடு ேலங்கள்

    என்கிற போகுபோடு போர்க்கோே கண்மூடித்ேனமோன தபோர்ப்பசட.

    இந்ேப் தபோர்ப்பசடக்குப் தபோரோல் கிசடக்கக் கூடிே

    சூசறகசேப் பற்றிக் கூட அக்கசற இல்சல. ஆட்சி மோற்றம்

    அேன் த ோக்கமல்ல. பூமிக்கடியில் புசேந்துள்ே கனிம

    வேங்கசே அது கண்டுமகோள்வதில்சல. ைமேம் ைோர்ந்ே, இனம்

    ைோர்ந்ே, கருத்திேல் இணக்கம் ைோர்ந்ே ேோமேோன்சறப் பற்றியும்

    அது அக்கசற மகோள்வதில்சல. இன தமலோதிக்கத்திற்கும்

    அேன் அடங்கோப் பசிக்கும் எவ்விேத் மேோடர்புமில்சல.

    கண்ணுக்குப் புலப்படோே, கோலூன்றி டக்கோே, கட்டுக்கு

    அடங்கோே வல்லோண்சம மிக்க தபோர்ப்பசட.

    ைோசவச் ைோகுபடி மைய்வதே அேன் ஒதர தபோர்த்திட்டம்.

    புவிக்தகோேத்சே மோமபரும் மரணப் புலமோக மோற்றிே

    பின்னர் மட்டிலுதம அேன் பசிேடங்கும். ேனது இலக்சக

    அசடவேற்கோன அேன் ேனித்திறன் போல் ைற்றும் ஐயுற

    இேலோது. ேசரமட்டத்தில் ேோக்குபசவ, ேசரயிலும்

    கடலிலும் ேோக்குபசவ, வோனின்று ேோக்குபசவ என்கிற

    எவ்விேப் பசடக்கலன்களுமின்றி, உலகின் அசனத்து

    ோடுகளிலும் ேனது பசடத்ேேங்கசே அசமத்துள்ேது.

    அேனுசடே கர்வுகள் எவ்விேமோன தபோர்ம றிகளுக்தகோ

    மரபு வழிப்பட்ட முன்னுரிசமகளுக்தகோ இடமளிப் -

    பதில்சல. சுருங்கக் கூறின், ேனது ைட்டதிட்டங்கசே ேோதன

    வகுத்துக் மகோள்கிறது. அது ேோன் மகோரோதனோ சவரசு.

    அேசன COVID-19 என்றும் மைோல்கிதறோம். ஏமனனில்,

    தபரழிசவ ஏற்படுத்ேவல்ல அேன் இருப்சபயும்

    எண்ணத்சேயும் இசறத்தூேரின் 2019ஆம் ஆண்டில் அது

    பசறைோற்றியுள்ேது.

    ன்றி விலத்ேக்க விேத்தில், அேனிடம் வலுவற்ற

    ேன்சம ஒன்றுள்ேது; அேசன வீழ்த்தி விடலோம். அேற்கு ம்

    அசனவருசடே ஒன்று திரண்ட மைேல்போடு,

    ஒழுங்கசமப்பு, எசேயும் ேோங்கும் வல்லசம ஆகிேசவ

    மட்டிலுதம தேசவ. ைமுேோே, ேனிமனிே இசடமவளிசே

    ோம் சகக் மகோண்டோல் அேனோல் அதிக ோள்

    ேோக்குப்பிடிக்க முடிேோது. அேசன எதிர்த்து நின்று ம ஞ்சை

    நிமிர்த்தினோல் அது மைழித்துக் மகோழித்துவிடும். அேசனத்

    ேோன் அது மபரிதும் விரும்புகிறது. ைமுேோே, ேனிமனிே

    இசடமவளிசே ஒருவர் விடோமல் கசடப்பிடிப்தபோனோல்

    அத்ேசகே கட்டுப்போட்டின் முன்தன அது மண்டியிடுகிறது.

    சிறந்ே ேனிமனிேத் தூய்சமக்குத் ேசலவணங்குகிறது.

    இேன்ற வசர அடிக்கடி சககசேக் நுண்மி அழிப்போன்

    வோயிலோக கழுவிக் மகோண்டு மது எதிர்கோலத்சே

    ம்முசடே கரங்களுக்குள் மகோள்தவோமோனோல் அது

    வலுவி ந்துவிடும்.

    அடம்பிடிக்கும் பிள்சேகேோக மரோட்டிக்கும்

    மவண்மணய்க்கும் கூச்ைலிடும் ேருணம் இதுவல்ல. மனிேன்

    உணவோல் மட்டுதம வோழ்வதில்சல என்று ம்முசடே புனிே

    நூல் கூறுகிறது. ஆட்சிேோேர்களின் அறிவுறுத்ேல்கசேப்

    பணிந்து பின்பற்றுதவோம். துள்ளிப் போய்ந்துக்

    மகோண்டிருக்கும் த ோய்த்மேோற்றுக்கு இசரேோன

    எண்ணிக்சக வசேேத்சே கிசடமட்டமோக்குதவோம்.

    மபோறுசமசேக் சகக்மகோள்தவோம். அக்கம் பக்கத்தினரின்

    போதுகோவலரோதவோம். ம்முசடே ேனிமனிே

    உரிசமகசேயும், மேோழிலகங்கசேயும், ைமூகக்

    கூட்டிசணசவயும் மவகுவிசரவில் மீேப் மபற்றிடுதவோம்.’’

    மகோதரோனோ தீநுண்மிப் தபோர ் -

    உகோண்டோ அதிபரின் ஆங்கிலை ்சூளுசர—ேமி ோக்கம்

    குகுேோ முசுதவணி

    அதிபர,் உகோண்டோ

    தமிழாக்கம் : சின்னதம்பி முருககசன், தமிழக அரசின் ம ாழிமெயர்ப்பு விருதாளர்

  • 29.04.2020 | உலகதத்மிழ் 04

    தபரசவத்ேசலவர் அவர்கதே, ேமிழ்

    வேர்ச்சித்துசற மேோடர்போன அறிக்சகசே ோன்

    மேோடர்ந்து குறிப்பிட விரும்புகிதறன்...

    அறிவிப்பு—6

    ேமி றிஞர்களின் திருவுருவச் சிசலகளுக்கு மோசல

    அணிவித்து மரிேோசே மைலுத்தும் நிகழ்ச்சிக்கோன

    ஏற்போடுகசேப் மபோதுப் பணித் துசற வோயிலோக

    தமற்மகோள்ே ரூபோய் 1 இலட்ைத்து 80 ஆயிரம்

    ஒதுக்கீடு மைய்ேப்படும்.

    ாண்புமிகு இதய மதய்வம் புரட்சித் தலைவி அம் ா

    அவர்களின் ஆசியுடன், ாண்புமிகு தமிழ்நாடு

    முதைல ச்சர் அவர்களின் ஆலைப்ெடி, தமிழ் வளர்ச்சித்

    துலையால், ஆண்டுகதாறும் ாலை அணிவித்துச்

    சிைப்புச் மசய்யப்ெட்டுவரும் 9 தமிழறிஞர்களின்

    திருவுருவச் சிலைகளுக்கும் ாலை அணிவிப்பு நிகழ்ச்சி

    நாளன்று துணிப் ெந்தல், மநகிழி நாற்காலிகள், சிவப்புக்

    கம்ெள விரிப்பு, சிலைக்கு வண்ைம் பூசுதல், சிலைலயச்

    சுற்றிப் பூந்மதாட்டிகள் லவத்தல் ற்றும் சுத்தம் மசய்தல்

    கொன்ை ெணிகள் மொதுப்ெணித்துலை வாயிைாக

    க ற்மகாள்ளப்ெடும். இதற்மகன ஒரு சிலைக்கு ரூொய்

    20 ஆயிரம் வீதம் 9 சிலைகளுக்கும் ம ாத்தம் ரூொய் 1

    இைட்சத்து 80 ஆயிரம் மதாடர் மசைவின ாக

    ஆண்டுகதாறும் ஒதுக்கீடு மசய்யப்ெடும்.

    அறிவிப்பு—7

    ஆட்சிமமோழிக் கருத்ேரங்கம், ேமிழ்மன்றப்

    தபோட்டிகள், இேந்ேமி ர் இலக்கிேப் பயிற்சிப்

    பட்டசற ஆகிேவற்றிற்குக் கூடுேலோக ரூபோய் 19

    இலட்ைத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு மைய்ேப்படும்.

    ாண்புமிகு இதய மதய்வம் புரட்சித் தலைவி அம் ா

    அவர்களின் ஆசியுடன், ாண்புமிகு தமிழ்நாடு

    முதைல ச்சர் அவர்களின் ஆலைப்ெடி, அரசு

    அலுவைர்களுக்கு ாவட்டந் கதாறும் நடத்தப்ெட்டு

    வரும் ஆட்சிம ாழிக் கருத்தரங்கம் நடத்திட ஒரு

    ாவட்டத்திற்குத் தற்கொது வழங்கப்ெடும் மதாலக

    ரூொய் 20 ஆயிரத்திலிருந்து ரூொய் 50 ஆயிர ாக

    உயர்த்தி வழங்கப்ெடும்.

    ெள்ளி, கல்லூரி ாைவர்களுக்குக் கவிலத, கட்டுலர,

    கெச்சுப் கொட்டிகள் நடத்த ஒரு ாவட்டத்திற்குத்

    தற்கொது வழங்கப்ெடும் சில்ைலரச் மசைவினத்

    மதாலக ரூொய் 10 ஆயிரத்திலிருந்து ரூொய் 20

    ஆயிர ாக உயர்த்தி வழங்கப்ெடும். க லும்

    இளந்தமிழர் இைக்கியப் ெயிற்சிப் ெட்டலை நடத்திட

    தற்கொது வழங்கப்ெடும் மதாலக ரூொய் 20

    இைட்சத்திலிருந்து ரூொய் 25 இைட்ச ாக இதற்மகனத்

    மதாடர் மசைவின ாக ரூொய் 19 இைட்சத்து 80

    ஆயிரம் கூடுதைாக ஒதுக்கீடு மசய்யப்ெடும்.

    அறிவிப்பு—8

    எல்சலக் கோவலர்களுக்கு வ ங்கப்படும் உேவித்

    மேோசக ரூபோய் 4500/- லிருந்து ரூபோய் 5500/- ஆக

    உேர்த்தி வ ங்கப்படும்.

    ாண்புமிகு இதய மதய்வம் புரட்சித் தலைவி

    அம் ா அவர்களின் ஆசியுடன், ாண்புமிகு தமிழ்நாடு

    முதைல ச்சர் அவர்களின் ஆலைப்ெடி, எல்லைக்

    காவைர்களுக்கு உதவித் மதாலக வழங்கும்

    திட்டத்தின் கீழ்த் தற்கொது வழங்கப்ெடும் உதவித்

    மதாலக ரூொய் 4500/- லிருந்து ரூொய் 5500/-ஆக

    உயர்த்தி வழங்கப்ெடும். இதற்மகனத் மதாடர்

    மசைவின ாக ரூொய் 16 இைட்சத்து 44 ஆயிரம்

    கூடுதைாக ஒதுக்கீடு மசய்யப்ெடும்.

    வேரும்...

    ேமி ் வளரை்ச்ிேத்ுசை—மகோள்சக விளக்கக் குறிப்பு —

    ைடட்ப் தபரசவ உசர — 24.03.2020

    திரு.க.போண்டியரோைன்

    மோண்புமிகு ேமி ் ஆடச்ி மமோழி, ேமி ்ப்பண்போடட்ுே்துசை மை்றும்

    மேோல்லியல் துசை அசமைை்ர ்

  • .

    ஆசிரியர ்பகுதி

    மருேத்ும் என்ை மோமனிேம்!

    மோைவப் ெருவம் முதல் கல்வியில் கதாய்வு, சாதிக்க கவண்டும் என்ை னவுறுதி உருவாகி, உரம் மெற்று,

    ற்ைவர்களால் எளிதில் எட்ட முடியாத ெடிப்பு என்ெலத எட்டித் மதாட கவண்டும் என்ை முலனப்பு இலவகலளக்

    மகாண்டுதான் ஒரு ருத்துவனின் வாழ்க்லக மதாடங்குகிைது.

    ருத்துவத்தில் காைடி லவத்ததும் கனவுைகில் மிதப்ெதல்ை அவன் கற்ை கல்வி. அவன் எதிர்காைம் ற்ைவர்கலள

    துன்ெத்திலிருந்து மீட்மடடுப்ெது என்ை எதிர் நீச்சலில்தான் சுழல்கிைது.

    அடுத்தவர் பிணியின் முதல் நாடி தணிக்கும் முக்கிய மசயைாககவ தத்தளிக்கும் தவிப்பு எண்ைத்தில்தான் நாளும் அவன்

    வாழ்வு நகர்கிைது.

    ருத்துவர்களும் னிதர்ககள என்றும், அவர்களுக்மகனத் தனிப்ெட்ட எண்ைங்களும் அவர்களுக்குள்களகய

    உைர்வுகளும், ஆவலும், கனவுகளும் உலைந்துகொயிருக்கும். அவர்களின் வாழ்நாள் முழுவதும் புதுப்புதுக் கருத்துகளும்,

    அறிவியல் புதிர்களும் அவர்கள் மநஞ்சில் ஊசைாடிக்மகாண்கட இருக்கும். தகவல் ெரி ாற்ைங்களும், ககள்விகளுக்கான

    சரியான விலடலயத் கதடுவலத கநாக்கியும் அவர்களின் வாழ்க்லக மெரும்ொலும் வளர்ந்து மகாண்டிருக்கும்.

    ருத்துவத்துலையின் தனிப்மெரும் வளர்ச்சி, 1990-களில் மதாடங்கியது எனைாம். உடல் உள்கநாக்குக் கருவிகள் என்றும்,

    ெை நுண்ணிய அறிவியற் கருவி முன்கனற்ைங்கள் வளர்ந்து வந்தகொது, நம் நாட்டு ருத்துவர்களிலடகய ஓர் எழுச்சியும்,

    க லை நாட்டு ருத்துவத்லதக் மகாண்டு வர கவண்டும் என்ை ெற்றும் மதாடங்கியது.

    ருத்துவத்துலையின் வளர்ச்சியின் துலைக் கருவிகள், அறுலவச் சிகிச்லசயின் வியக்கத்தக்க கருவி ாற்ைங்கள்,

    யக்கத்தின் எண்ை ாற்ைங்கள் என அறிவியல் ஒரு ெக்கம் வளர, உைக நாடுகள் அலனத்தும் ஏற்றுக்மகாள்ள கவண்டும்

    என்ை ஆவலும், கனவும் கலர புரண்டு ஓடின.

    1990-களுக்கு முந்லதய கநாய்களுக்கு இல்ைாத ருத்துவர்களின் வளர்ச்சி, இந்நாளில் ெைருக்கு உயிர் காக்கும்

    திருப்ெணிகளாக உருப்மெற்ைன. க்களிலடகய ருத்துவ வளர்ச்சி வளர்ந்த கவகம், மொருளாதார வளர்ச்சிலய விடப்

    ென் டங்காக உவர்ந்தது. உைகம் முழுவதும் ெரவிய மதாடர்புத்திைன், கணினி ற்றும் மதாழில்நுட்ெ வளர்ச்சி

    ஆகியவற்ைால் உைகச் சந்லதயில் இந்தியாவும் மதாடர்ந்து ெங்கு மெைத் மதாடங்கியது.

    நடுத்தர க்களால் மதாடர்ந்து மொருளாதாரத்துடன் கொட்டியிட முடியாத வளர்ச்சி அவை ாயிற்று என்று மொருளாதார

    வல்லுனர்கள் வலரயறுக்கின்ைனர். இந்த வளர்ச்சியின் கொக்கு கநரடியாக க்களின் உடல் நைக் காப்பிற்கு விழிப்லெ

    ஏற்ெடுத்தத் மதாடங்கியது.

    1951 முதல், 1991 வலர இருந்த நம் நாட்டின் க்கள் மதாலக 36 இைட்சத்திலிருந்து ஒரு ககாடிக்கு க ல் மெருகத்

    மதாடங்கியது. அது மொருளாதார வளர்ச்சிக்குத் தலடயாகுக ா எனக் குடும்ெ நைத்திட்டங்கள், க்கட்கெற்றின் அளலவ

    நாம் இருவர் ந க்கிருவர் என்று நிறுத்தியது. எனகவ, அரிதாக அல ந்த குழந்லதகள் நைத்திற்கு உலழப்பிலனயும்,

    கசமிப்லெயும் முதலீடாக லவக்க கநர்ந்தது.

    ருத்துவத்தின் மீதான கசப்புைர்வு அரும்ெத் மதாடங்கியது என்று வரைாற்ைாய்வு கூறுகிைது. நல்வாழ்வு என்ெது

    மசல்வர்களுக்கு ட்டும் இல்லை; அது அலனவரின் அடிப்ெலட உரில என்று க்கள் உைர்ந்தனர். அரசு

    ருத்துவ லனகளிலும், ஆழமும் மசறிவும் நிலைந்த உயர் ருத்துவ மநறிகலள எதிர்ொர்த்தனர். அரசும் தம் ால் இயன்ை

    அளவு தனியார் ருத்துவக் கூடங்கலள ஒருங்கிலைத்து ஓங்கி வளரச் சூழல் அல த்தது.

    ருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும், அரசியல் திைக ாகவும் இருந்து 1948 முதல் 1962ல் தான் இைக்கும் வலர க ற்கு

    வங்க முதைல ச்சராக இருந்த ொரத ரத்னா பி.சி.இராய் அவர்கள், க்கள் உடலிலும், உள்ளத்திலும் உரம் மெற்ைவர்களாக

    இருந்தால்தான் நாம் உண்ல யான விடுதலை மெற்ைவர்களாகவாம் என்று வலியுறுத்தினார். தன் எண்ெதாம் பிைந்த

    நாளன்றும், தன் வீட்டிற்கு வந்திருந்த கநாயாளிகளுக்கு ருந்தளித்துவிட்டு, அரசின் கடல கலள முடித்துவிட்டு, தம்

    லகயிலிருந்த அைநூலைப் ெடித்துவிட்டு, ாலை 03.00 ணிக்கு குறுந்துயிலில் அவர் உயிர் பிரிந்தது. இப்மெரு கலன

    நிலனந்கத ருத்துவர் திருநாளாக சூலைத் திங்கள் முதைாம் நாள் மகாண்டாடப்ெடுகிைது.

    அத்தலகய ாக லதயின் வழியில் வந்த ருத்துவர்கள் கநாமயதிர்க்ககவ ெடித்தவர்கள். கநாயின் வீச்சு கூடும்கொது,

    கநாயாளிலயக் காப்ொற்ைத் தங்களால் என்மனன்ன முயற்சிகள் க ற்மகாள்ள முடியுக ா அவற்லை ஆற்ை கவண்டும ன

    ருத்துவர்கள் நிற்ொர்கள்.

    வாளால் அறுத்துச்சுடினும் ருத்துவன்ொல் ாளாத காதல் கநாயாளன் கொை என்ை நிலை ம ாழி நிலனக்கத்தக்கது.

    29.04.2020 | உலகதத்மிழ் 05

    ஆெிரியர் உனே

  • . ஆெிரியர் பகுதி

    0629.04.2020 | உலகதத்மிழ்

    ஏழு கடலுக்கு அப்பால்

    நன்றி மைதவல்

    Remain Grateful

    كن شاكرا

    保持感恩之心 നന്ദി മറക്കരുത്

    औरों की मदद कभी न भूलें |

    ఒకరు చేసిన సహాయాన్ని ఎప్పటికి మరవరాదు

    ಒಬ್ಬರು ಮಾಡಿದ ಸಹಾಯವನ್ುು ಏ ಸಮಯದಲ್ಲೂ ಮರೀಬ ೀಡ

    ஆத்திசூடி | ATTISUDI | آثي سودي| 阿媞邱立 |

    | ആത്തി ചൂടി | आत्तिचड़ूी | ఆతి్తఛూడ ి| ಆಭೂಡಿ

    அன்மபன்று மகோட்டு முரதை—மக்கள்

    அத்ேசன தபரும் நிகரோம்;

    இன்பங்கள் ேோவும் மபருகும்—இங்கு

    ேோவரும் ஒன்மறன்று மகோண்டோல்.

  • ஆெிரியர் பகுதி

    07

    அடச்டப்படக் கடட்ுசர

    முசனவர ் ந.அருள்,

    இயக்குநர,் மமோழிமபயரப்்புேத்ுசை, ேசலசமை ்மையலகம்

    29.04.2020 | உலகதத்மிழ்

    அடங்கோப் புரடச்ி மபோங்கிய அசலகடல்!

    கதசியத் திைகம் ொரதியாரின் ொசலையில்

    வளர்ந்தவர்தான் புரட்சிக் கவிஞர் ொரதிதாசன்.

    ொரதியாரும், ொரதிதாசனும் ஒகர வலையில்

    வளர்ந்தாலும் தன் ானத் தழலுக்குத் தன்லன

    ஆட்ெடுத்திக்மகாண்டவர் புரட்சிக் கவிஞர். அந்த

    தைலில் புடம் கொட்ட தங்க ாகத்தான் அவர் ஒளிர்ந்தார்

    மிளிர்ந்தார். இளல யில் வளரும் எண்ைங்கள்

    தளிர்கலளப்கொை, முதுல மதாடங்குகிை காைத்தில் நல்

    ாற்ைத்லதப் மெறும். இளங்கன்று துள்ளித் திரியும்.

    ஆனால் முதுல ப் ெடர்கிை கநரத்தில் கவண்டிய

    இடத்தில் ம ல்ை நடக்கவும், கவண்டாதவர்கலளக்

    கண்டால் மவகுண்டு சீைவும் தங்கலள ாற்றிக்

    மகாள்வார்கள். இளல யில் கதான்றி ஒருவரிடத்தில்

    ெயிற்சி மெற்ைாலும் வளர வளர ெயிற்சியாளர்களின்

    கருத்துக்கலளகய றுத்தும் மவறுத்தும் கெசுகிை

    சூழ்நிலை உருவாகும்.

    அந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட திைத்தில் தனி

    வளர்ச்சி மெற்று நிற்கும் தன் ானத் தகுதிலயக்

    மகாண்டுதான் ஒருவலர அளந்தரிய முடியும். க லை

    நாடுகளில் முப்ெது முப்ெத்லதந்து நாற்ெது என அறிவு

    தலழக்கும் அகலவகளாக கைக்கிடுகிைார்கள்.

    முப்ெது வயதுவலர நான் மூடனாக இருந்கதன்.

    அப்ெடியும் இப்ெடியு ாக அங்கும் இங்கு ாக

    அலைந்கதன். என்லனப் ெற்றி நான் தனித்து

    நிலனப்ெதற்குப் ெடி மகாண்ட ெருவக நாற்ெத்லதந்து

    வயதுக்கு க ல்தான் என்று அறிஞர் மெட்ரன் ரசல்

    குறித்தார். தந்லத மெரியார் மதாடக்க காைத்தில் கதர்

    கட்டியவர். வீட்டுத் மதன்லனகலள மவட்டி எறிந்தவர்.

    காசிக்குப் கொய்த் திரும்பியவர். அந்தப் மெரியார்

    அப்கொது அடியார்கொல் இருந்தார். மெரியாராக

    இல்லை. குடியரசு மதாடங்கிய பிைகு சீர்திருத்தம், சாதி

    ஒழிப்பு, களிர் விடுதலை, தீண்டால ஒழிப்பு, தமிழின

    உயர்வு என்ை கருத்துக்கலள நிலைநாட்டிய பிைகு தான்

    அவர் மெரியார் ஆனார். அந்த வலகயில் புரட்சிக்

    கவிஞர் ொரதிதாசன், ொரதியாகராடு ெழகத் மதாடங்கிய

    கொதும் ெள்ளி ஆசிரியராக இருந்த வாழ்வும் யிைம்

    முருகலனப்ெற்றி னம் உருகப் ொடவும், கதர்ப் ொட்டு

    எழுதுவதும், சக்தி வழிொட்லடப் கொற்றுவது ாக

    எழுதிய ொடல்கமளல்ைாம் என்லனப் மொறுத்த

    அளவுக்கு ைக்கப் ெடகவண்டியலவ என்று கூறியதாக

    அறிஞர் சாலை.இளந்திலரயன் ாநிைக் கல்லூரியின்

    கூட்டம ான்றில் கூறினார். விலளயும் கொது கவம்ொக

    ைர்ந்து விலளந்த பிைகு ாங்கனியாக ாறுவது

    எப்ெடிகயா அப்ெடித்தான் புரட்சிக் கவிஞலரயும்

    நிலனக்க கவண்டும்.

    ொரதியார் தன்னுலடய வழிகாட்டி என்ெலத

    வாழ்வில் ைக்க ாட்கடன் என்று கூறியவர்தான் சாதி

    ஒழிப்பு, வடம ாழி எதிர்ப்பு இவற்லை கவகராடு

    அறுத்மதரிய கவண்டும் என்று

    கவங்லகலயப் கொல் சீறினார்.

    அண்ைல் காந்தியடிகலளயும், கநரு

    மெரு கனாலரயும் கொை ஒரு

    வலகயில் ொரதியார்,

    ொரதிதாசனுக்கு ஓரளவுக்கு

    ஒப்பிடைாம். அண்ணல் கோந்திேடிகள்

    ைத்திேதம கடவுள் என்றோர். த ரு

    கடவுதே இல்சல என்றோர். அண்ணல் கோந்திேடிகள் கேர்

    அணிவது மபோருேோேோரத்சே வேர்க்கும் என்றோர். கேர்

    உடுப்பேனோல் கோசு மைலவோகுதம ேவிர மபோருேோேோரம்

    போ ோகும் என்றோர் த ரு. தவேோண்சமசேத்ேோன் வேர்க்க

    தவண்டும் என்றோர் கோந்திேடிகள். மபருந்மேோழில்கள்

    வேரதவண்டும் என்றோர் த ரு. ப சம போரோட்டத்ேக்கது

    என்றோர் கோந்தி. ப சமசே எதிர்க்க தவண்டும் என்றோர்

    த ரு. அன்றோடம் வழிபோட்டுக் கூட்டத்தில்ேோன் ோன்

    இருப்தபன் என்றோர் கோந்தி. வழிபோட்டுக் கூட்டத்திதலதே

    அவர் வோழ்வும் முடிந்ேது. ஒரு வழிபோட்டுக் கூட்டத்திற்கும்

    வரோேவர் த ரு. ஆனோல் கோந்திேடிகள் ேனக்குக் கோல்

    சக பிடிந்ே ந்ேோசவதேோ, ஆச்ைோர்ே கிருபோேனிசேதேோ

    அடிக்கடி ஆதலோைசனக்கு அச க்கும் வல்லபோய்

    பதடசலதேோ ேனக்கு வோரிைோகக் கூறவில்சல.

    த ருசவத்ேோன் வோரிசு என்றோர். த ருவும்

    கோந்திேடிகசேத்ேோன் ேனக்கு வோய்த்ே நிகரற்ற ேசலவர்

    என்றோர். இந்ே அடிப்பசடயில்

    போரதிேோசரயும், போரதிேோைசனயும் ஒப்பிட இடம்

    த ர்கிறது.

    போரதிேோர் கருத்துக்கள் அந்ே ோளுக்கு தவண்டிேசவ.

    சீர்திருத்ே விசேகசேப் பல இடங்களில் அவர் தூவினோர்.

    இதிகோைங்கசேப் தபோற்றினோர். போதவந்ேதரோ

    ம ருப்புத் தீவட்டிேோகச் சு ன்று ப சம பதுங்கியிருந்ே

    இடங்கசேமேல்லோம் சுட்டுப் மபோசுக்கினோர். இந்த

    வலகயில் புரட்சிக் கவிஞர் இயக்கத்தின் கொர்வாளாக

    தாடியில்ைாத மெரியாராக ண்டும் தங்கள் அண்டாத

    மநருப்ொக, அயைார் எதிர்ப்புக்கு அலையாத விளக்காக,

    தன்னுலடய தைல் வரிகளுக்கு ஏற்ெ தன் ானப்

    கெமராளியாக விளங்கினார்.

    பண்டு வந்ே மைழும்மபோருதே,

    போர் அடர்ந்ே இருட்கடலில் படிந்ே மக்கள்

    கண்டுவந்ே திருவிேக்தக!

    களிப்பருளும் மைந்ேமித !

  • .

    ஆெிரியர் பகுதி

    08

    அசமரிக்காவிலும் மலருமா தாமனே!

    முசனவர ்தைோமமல தைோமசுந்ேரம்

    அமமரிக்கோ

    அந்தப் மெண் ணி யாராக இருக்கும்? அம ரிக்கர்

    ஆவகைாடு எதிர்ொர்த்திருக்கும் இந்த வினாவிற்கான

    விலட, சிை வாரங்களில் மதரிந்து விடும். அதிெர்

    டிரம்லெ எதிர்த்துப் கொட்டியிடவிருக்கும் க ா

    லெமடன், தன் னநாயகக் கட்சியின் துலை அதிெர்

    கவட்ொளராக ஒரு மெண் ணிலய நியமிக்கப்

    கொவதாக அறிவித்துள்ளார். இதன் விலளவாக,

    அம ரிக்க வரைாற்றில் மூன்ைாவது முலையாக ஒரு

    மெண்ைரசி துலை அதிெர் ெதவிக்குப் கொட்டியிடும்

    வாய்ப்பு வந்துள்ளது.

    ென்னிமரண்டு மெண் ணிகளின் மெயர்ப் ெட்டியல்

    தயாரிக்கப்ெட்டு, அவர்களில் யாலரத்

    கதர்ந்மதடுக்கைாம் என்ை ஆய்வில் உள்ளனர்

    லெமடனின் ஆகைாசகர்கள். அப்ெட்டியலில் முதல்

    மூவரில் ஒருவர் எனப் ெரவைாகப் கெசப்ெடுவர்

    மசனட்டர் க ைா கதவி ஆரீசு. அம ரிக்காவில்

    "கக ைா" என அலழக்கப்ெடும் இவர் நம் ஊர் க ைா!

    இந்தியாவிலிருந்து இளம் மெண்கள்

    அம ரிக்காவிற்குப் ெடிக்கவும், கவலை ொர்க்கவும்

    வருவது இப்கொது வழக்க ாகிவிட்டது. ஆனால்,

    இந்தியாவிலிருந்து அம ரிக்காவிற்கு வர்த்தக வி ானப்

    கொக்குவரத்து மதாடங்கிய காைகட்டத்தில், 1958-இல்,

    திரு ை ாகாத நிலையில், ாைவியாக முலனவர்

    ெடிப்பிற்காக வந்த சியா ளா ககாொைனின் மூத்த

    ககள க ைா.

    29.04.2020 | உலகதத்மிழ்

    சான் பிரான்சிஸ்ககா ாவட்ட வழக்கறிஞர் கதர்தகை

    க ைாவிற்கு முதல் அரசியல் மவற்றி. பிைகு கலிகொர்னியா

    ாநிைத்தின் முதன்ல வழக்கறிஞராக மவற்றி மெற்று,

    2012-ஆம் ஆண்டு மொருளாதாரச் சீர்குலைவின் கொது

    ஐந்து மிகப் மெரிய வங்கிகளின் மீது வழக்கு மதாடுத்து,

    84,000 குடும்ெங்கள் தம் வீடுகலளத் தக்க லவத்துக்

    மகாள்ளச் மசய்து புகழ் மெற்ைவர். மொது க்களுக்கு

    எதிரான குற்ைங்கலளத் துணிவாக, நுணுக்க ாக,

    உன்னிப்ொக எதிர்க்கும் “வீர தவங்சக” எனப் மெயர்

    மெற்று 2017-இல் அ ரிக்க மசனட்டராகியவர். அன்று

    முதகை க ைாலவ "மபண் ஒபோமோ" என்றும் "வருங்கோல

    அதிபர்" என்றும் அரசியல் நிபுைர்கள் குறிப்பிடத்

    மதாடங்கினர்.

    க ைாவின் தாத்தா திரு பி.வி.ககாொைன் ன்னார்குடி

    அருகில் உள்ள லெங்கநாடு என்ை கிரா த்தில் பிைந்தவர்.

    இந்திய அரசுப் ெணியில் புது தில்லி, மகால்கத்தா, மும்லெ

    நகரங்களில் ெணியாற்றியவர். இந்திய அரசின் சார்ொக

    சாம்பியா நாட்டில் அகதிகளுக்கு உதவியவர். க ைாவின்

    ொட்டி திரு தி இரா ம், 1940-களிகைகய தன் கிழுந்தில்

    மதருத்மதருவாய்ச் மசன்று குடும்ெக் கட்டுப்ொடு ெற்றி

    களிரிலடகய விழிப்புைர்ச்சி ஏற்ெடுத்தியகதாடு

    புைக்கணிக்கப்ெட்ட களிருக்கு உதவியவர்.

    கமலோ தேவி தேரிஸ்

    கமலோவின் மபற்தறோர்

  • .

    ஆெிரியர் பகுதி

    09

    அசமரிக்காவிலும் மலருமா தாமனே!

    "தாலயப் கொை பிள்லள, நூலைப் கொைச் கசலை"

    என்ை ெழம ாழிக்ககற்ெ, அம ரிக்காவிற்குப் ெடிக்க வந்த

    சியா ளா னித உரில ப் கொராட்டங்களில் ஈடுெட்டார்.

    ல க்காவிலிருந்து முலனவர் ெடிப்பிற்கு வந்த

    டானால்ட் ஆரீசு, க ைாலவப் கொராட்டங்களில் சந்திக்க,

    இருவருக்குமிலடகய காதல் ைர்ந்தது. க ைா ஐந்து

    வயது சிறுமியாக இருந்தகொது பிரிந்த மெற்கைார்கள்

    ைவிைக்கு மசய்ததால் கள்கள் இருவலரயும்

    தனியாகத் தாகன வளர்த்தார் சியா ளா.

    தற்கொது அம ரிக்காவில் முப்ெது இைட்சம் இந்தியத்

    தலைமுலையினர் உள்ளனர். மசல்லுமிடம ல்ைாம்

    ககாயில்கள், இந்திய ற்றும் தமிழ் அல ப்புகள்

    இருக்கின்ைன. ஆனால். 1960-களில் இச்சூழ்நிலை

    இல்ைாததால், கைப்பினக் குழந்லதகளாக இருந்தாலும்

    தம் கள்கலள ஆப்பிரிக்க-அம ரிக்கர்களாககவ (கருப்பு

    இனத்தவராக) அம ரிக்க நாடு ொர்க்கும் என சியா ளா

    நம்பினார்.

    29.04.2020 | உலகதத்மிழ்

    “உயர உயரப் ெைந்தாலும் ஊர்க்குருவி ெருந்தாகு ா?"

    என்ை ெழம ாழி அவர் உள்ளத்தில் ஆழ்ந்து

    ெதிந்திருந்ததால் தம் கள்கள் இருவலரயும் ஆப்பிரிக்க-

    அம ரிக்கர்களாக வளர்த்தார். ஆயினும், 1970-களில்

    விடுமுலைக்குச் மசன்லனக்குச் மசன்ைது, அம் ாவின்

    தமிழ்ச் சல யல், கர்நாடக சங்கீதம், தாத்தாவுடன் நலட

    மசன்ைகொது இந்திய அரசியல் ற்றும் னித உரில

    ெற்றிக் கற்றுக்மகாண்டது இலவமயல்ைாம் எங்கலள

    இந்திய கவர்ககளாடு இலைத்தன என நிலனவு கூர்கிைார்

    க ைா. “அம் ா தன் அன்லெயும், விரக்திலயயும்

    எங்களிடம்

    மவளிப்ெடுத்தியது தமிழில்

    தான்” என மநகிழ்கவாடு

    மசால்கிைார் க ைா.

    க ைாவின் மசனட் உள்

    கட்சி கதர்தலில் மவற்றி கிட்ட

    கவண்டும னச் மசன்லனயில்

    வாழும் க ைாவின் சித்தி

    திரு தி சரளா, க ைாவின்

    அம் ா வைங்கிய

    பிள்லளயார் ககாயிலில் 108

    கதங்காய்கலள உலடத்தாராம்.

    மவற்றி மெற்ை பின்

    சித்தியிடம் மதாலைகெசியில் க ைா கெசியகொது

    "நீங்கள் உலடத்த கதங்காய்கள் உரிய கவலை மசய்தன"

    என கிழ்கவாடு கூறினாராம்.

    க ா லெடன் அதிெரானால் க ைாவிற்கு அம ரிக்க

    அரசில் உயர் ெதவி உறுதி. "சியா ளாவின் கள் என்ெலத

    விட வாழ்வில் உயரிய மெருல கவறு ஏதும்

    கிலடக்கப்கொவதில்லை" எனப் மெருல கயாடு கூறும்

    க ைா அம ரிக்காவின் அடுத்த துலை அதிெரானாை

    தமிழகத்திற்குப் மெருல .

    "க ைா என்ைால் தா லர - அம ரிக்காவிலும் தா லர

    ைரு ா ? இன்னும் சிை ாதங்களில் மதரியும்!

    ேோத்ேோ, பட்டி, ேங்சகயுடன் கமலோ (இடது பக்கம்)

    இேம் வேதில் கமலோ

    சகக்கு ந்சேேோக ேோயின்

    அரவசணப்பில் கமலோ

  • .

    ஆெிரியர் பகுதி

    10

    குறுந்சதானகக் ழகாலம் !

    கவிஞர ்மமய்ஞ்ஞோனி பிரபோகர ்போபு

    ஆய்வறிஞர ்

    ேலைவன், அந்த ஆற்று நீகராட்டத்தில்

    அடர்த்தியான இருளில் மநடுக நீந்தி வரகவண்டும்.

    எவ்வளவு மெரிய அச்சுறுத்தல்! நீந்தும்

    வல்ைல யும், கநர்மகாள்ளும் கெராண்ல யும்

    மகாண்டவன்தான் தலைவன்! ஆனால் துன்ெம்

    கநர்ந்துவிட்டால் என்னாவது? இங்கு தலைவனின்

    மிகுதியான ஆர்வத்துக்கும், தலைவியின்

    ஆற்ைால க்கும் இலடயில் கதாழி திருத்த ாகச்

    சிந்திக்கவும் இருவரின் நைலனயும் கருத்தில்

    மகாண்டு அறிவுறுத்தவும் கவண்டிய அறிவினளாக

    இருக்கிைாள்.

    தலைவிகயா அறியால மிக்கவள்.

    ஒருகொது தலைவன் வரகவண்டும் என காதல்

    ஊஞ்சைாடும் யக்கமும், றுகொது வழியில்

    தலைவனுக்கு என்னாகுக ா எனவும் ஊசைாடும்

    னமும் மகாண்டு தவிப்ெவள்.

    29.04.2020 | உலகதத்மிழ்

    இப்ெடி இன்ெ ான சூழலிலடகய காதலின்

    இன்ெத்துக்கும், அச்சுறுத்தலின் துன்ெத்துக்கு

    இலடயில் தலைவி சிக்கித் தவிக்க, தலைவன்

    மகாடிய வழியில் இரவில் வருவதாகக் கூை,

    கதாழியின் நிலையிலனப் புைவர் எவ்வாறு

    மவளிப்ெடுத்துகிைார் எனக் காண்கொம்!

    இரட்லடக் குழந்லதகள் இரண்டுக ஒகர

    கநரத்தில் நஞ்சு அருந்திவிட்டால், இரண்டு

    குழந்லதக்காகவும் எப்ெடி ஒரு தாய், இப்ெடியும்

    அப்ெடியு ாக அழுது புரண்டு இருவருக்காகவும்

    துடிப்ொகளா அப்ெடித் துடிக்கிகைன் என்கிைாள்!

    நிலனத்துப் ொர்க்ககவ கதி கைங்குகிைது அல்ைவா?

    இவள் நிலைலய இலதயும்விட கவித்துவ ாக

    உலரக்கவும் கூடுக ா?

    நீங்கா ல் னத்தில் ெதிந்துவிட்ட குறுந்மதாலக

    நறு ைம் இப்ொடல்!

    இரடச்டப்பிள்சள நஞ்சு உண்டோல்...!

  • . ஆெிரியர் பகுதி

    11

    எண்சென்ப ஏனே எழுத்சதன்ப !

    தபரோசிரியர ்மைல்வகுமோர ்

    கனடோ

    29.04.2020 | உலகதத்மிழ்

    பித்தேதகோரசு தேற்றத்திற்குக் கணிேப் படிகள் இல்லோே கண்ணேவிதலதே வடிவங்கசே கர்த்தி நிறுவும்

    நிறுவல். சில நிறுவல்களுக்கு மமோழிதேோ கணிேதமோ ஏறத்ேோ தேசவதே இல்சல. இப்படியுள்ே பல

    நிறுவல்களுள் இது எட்டோவது நிறுவல்.

  • .

    ஆெிரியர் பகுதி

    12

    ழதன் துளிகள்

    29.04.2020 | உலகதத்மிழ்

    கலம்பகத்சேப் மபரிதேோர் முன்னிசலயில் படிக்கோசுத் ேம்பிரோனவர்கள் அரங்தகற்றினோர். ைோன்தறோர்

    தேனுண்ட வண்டு தபோலோயினர். அந்நூற் மபோய்சகயிலிருந்து ஒரு வோடோ மலசரப் பறித்து உங்கள் முன்

    ேருகிதறன். அேன் தேசனப் பருகுங்கள்.

    "ேருந்தேதன அசனேமமோழித் சேேல்பங்கர் தவளூரர் ேண்ேோர் தவட்டுக்

    கருந்தேதன தினமுனக்குச் மைந்தேதன ேந்தேதன கறிதைோ றின்னம்

    அருந்தேதன இசண விழிகள் மபோருந்தேதன மகோன்சற ேந்ேோர் அளித்ேோல் ஆவி

    வருந்தேதன உசன வழிபோர்த் திருந்தேதன இருகோே வழிவந் தேதன."

    இந்ே ஒரு மலரில் எத்ேசன தேன் துளிகள்! எத்ேசன அறிஞர் இந்ேத் தேசன

    உண்டிருப்பர்! உண்டும் தேன் சுரந்து மகோண்தடேோன் இருக்கிறது விேப்பு! இதுவும் ஓர்

    அமுேசுரபி தபோலும்!

    படிக்கோசுத் ேம்பிரோனோரின் போடல்களின் சுசவசேத் துய்த்தேோர் பலர். மைோக்க ோேப் புலவரும் அவர்களுள்

    ஒருவர். அவர், "மணம் நிசறந்ே தைோசலசூழ் கேத்தூரில் பிறந்ே படிக்கோைர் கூறிே ேமிழ் எழுதிே ஏட்சடப்

    பட்டினோதல மூடினோலும் பரிமளிக்கும் ; மேோட்டோலும் சக மணக்கும் ; மைோன்னோலும் வோய் மணக்கும்; துய்ே

    தைற்றில் ட்டோலும் ேமிழ்ப் பயிரோய் விசேந்திடும்" என்று படிக்கோசுத் ேம்பிரோனோரின் போடசலப் புகழ்ந்ேோர் .

    உலகில் இன்றுவசர இருபத்து மூன்று ோகரிகங்கள் அரும்பி, மலர்ந்து, மணம் பரப்பியுள்ேேோக டோக்டர் ஆர்னோல்டு

    ேோயின்பி கூறுவோர். அவற்றுள், இருபத்மேோரு ோகரிகங்கள் கோலத்தின் மகோடுசமேோல் வோடி வேங்கி, உலர்ந்து,

    உதிர்ந்துவிட்டன. இரண்தட ோகரிகங்கள் மேோல் ப ங்கோலம் முேல் இன்றுவசர அழிந்மேோழிேோது நின்று நிலவி

    வருகின்றன. அசவ இந்திே ோகரிகமும், சீன ோகரிகமுமோகும்.

    இந்திே ோகரிகம் "திரோவிட - ஆரிே ைமூக, பண்போட்டு இசணப்பின் பேனோகத்

    தேோன்றிேது. இருைோரோரின் மமோழிகளும் ப க்க வ க்கங்களும், வோழ்க்சக

    முசறகளும், பண்புகளும். மற்றும் திரோவிடருக்கு முற்பட்ட ஆரிேக் கலப்பற்ற

    ப ங்குடி மக்களின் பண்போடும் கலந்ேேன் விசேவோகத் தேோன்றிே" தேேோகும்.

    இேசன,

    "திரோவிடப் பண்போட்தடோடு ஆரிேப் பண்போடு ஒன்றோக இசணத்ேசமேோல்

    தேோன்றிேதே இந்திே ோகரிகம். திரோவிடப் பண்போட்டின் ேோக்கத்ேோல் இந்திே

    ோகரிகம் மைழுசமயும் சிறப்புமுற்றது; அகலமும் ஆ மும் அசடந்ேது'

    "அகமுகவுணர்தவோ (Intuition), புலன் கடந்ே நுண் மபோருள் ஆய்வுணர்தவோ (Transcendental outlook) திரோவிடரிடம்

    தமதலோங்கி நிற்கோமல் இருக்கலோம். ஆனோல், அவர்கள் கசலயுணர்வுமிக்க கசலஞர்கள் ! ஆடலிலும் போடலிலும்

    ஈடிசண ேற்றவர்கள் ! கவின்மிகு கசல வடிவங்கசேத் திட்டமிட்டு வரும் பதிலும், விேத்ேகு தகோயில்கசேக்

    கட்டுவதிலும் அவர்கள் சகதேர்ந்ே கசலஞர்கள்! உணர்ச்சித் துடிப்பும் பசடப்புத் திறனும் வோய்ந்ே திரோவிடரின்

    கலயுணர்சவ, ஆரிேரின் அப்போசலத் ேத்துவம் மணம் புரிந்ேேனோல், பிறந்ே ம சலச் மைல்வதம இந்திே ோகரிகம்!"

    என்று கவிேரைர் இரவீந்திர ோேர் மமோழிந்துள்ேசம முற்றிலும் உண்சமேோகும்.

    ..... தபரோசிரிேர் க.ே.திரு ோவுக்கரசு

  • .

    ஆெிரியர் பகுதி

    திோவிடத் தமிழும் இலத்தேீியப் பிசேஞ்சும்

    13 29.04.2020 | உலகதத்மிழ்

    இரும ாழிகளும் இைக்கிய மகாண்டு

    மகாடுப்ெனவுகள் ெரி ாறியிருக்கின்ைன. ஈஏரியல்

    என்ெவர் திருக்குைலள 1767 இலும், கெரறிஞர் பிரான்ககா

    கிராசு (கிரியாவின் அகராதியிலும் இவர் ெங்களிப்பு

    உண்டு) ெரிொடலை 1968 இலும், கா த்துப்ொலை 1992

    இலும் பிமரஞ்சில் ம ாழிமெயர்த்திருக்கிைார்கள்.

    திருவிலளயாடற்புராைம், ஆண்டாள் திருப்ொலவ,

    கந்தபுராைம் ஆகியன கெராசிரியர்

    ஜீன் பிலிகரசா ம ாழிமெயர்த்

    திருக்கிைார். சீவகசிந்தா ணி,

    திருவாசகம், காலரக்காைம்ல யார்,

    தாயு ானவர்; ஆகியனவும்

    பிமரஞ்சில் ம ாழிமெயர்க்கப்

    ெட்டிருக்கின்ைன.

    இகதகொல் பிமரஞ்சிலிருந்து தமிழுக்கும் க ாலி

    எரின் Le bourgeois le gentilhomme என்ெது புதுப்ெைக்காரன்

    எனவும், இயூககா வின் Les Misérables ஏலழெடும் ொடு

    என சுத்தானந்த ொரதியாலும், Threse என்ெது திகரசா

    எனவும் குயிைன் என்ெவராலும், Exupery இன் Petit Prince

    என்ெது குட்டி இளவர சன், Albert Camus இன் L'Etranger

    என்ெது அந்நியன் ஸ்ரீரா ாலும் ம ாழிமெயர்ப்பு மசய்

    யப்ெட்டு தமிழுக்கு வரவாகியிருக்கின்ைன.

    ஒற்றுசம - தவற்றுசமக்கூறுகள் :

    ஒற்றுசமகள் :

    ேமிழ், பிமரஞ்சு மமோழிகளில் முேமலழுத்துக்கள் ஒதர

    ஓலி உசடேன.

    தமிழ் : அ பிமரஞ்சு : a

    இரு மமோழிகளிலும் சிறப்மபழுத்துக்கள் உண்டு.

    தமிழ் : ழ பிமரஞ்சு : j

    இவ்விரு மமோழிகளிலும் இரண்சடக்குறிக்கும்

    மைோற்களின் ஒலி உகோரத்தில் (உ) முடிகிறது.

    தமிழ் : இரண்டு . ட் +உ

    பிமரஞ்சு : deux ட்த் + இ+ உ

    இரண்டு மமோழிகளிலும் படர்க்சகப் மபேரிலும்

    விசனயிலும் போல்போகுபோடு கோணப்படுகிறது.

    தமிழ் : அவன் வந்தான். அவள் வந்தாள்.

    பிமரஞ்சு : Il est venu. Elle est venue.

    இரு மமோழிகளிலும் அண்சமச்சுட்டு இகரமோகவும்,

    தைய்சமச்சுட்டு அகரமோகவும் இருக்கிறது.

    தமிழ் : இங்கக. இவன். இவள். இது.

    அங்கக . அவன். அவள். அது.

    பிமரஞ்சு : Ici, celui-ci, celle-ci, ceci.

    La, celui - la, celle - la, cela

    இரண்டு மமோழிகளிலும் பிறமமோழிக்கோரர்கள்

    இலக்கணம் எழுதியிருக்கிறோர்கள்.

    தமிழ் : Costanzo Giuseppe Beschi - இத்தாலியர்.

    பிமரஞ்சு : John Palsgraveஆங்கிகையர்.

    இரண்டு மமோழிகளிலும் இருமமோழி அகரோதிகசே

    உருவோக்கிேவர்கள் பிறமமோழிக்கோரர்கள்.

    தமிழ் : Antao de Proenga - கொர்த்துக்ககயர்.

    பிமரஞ்சு : Ambrogio Calepino - இத்தாலியர்.

    இம்மமோழிகள் பிறமமோழிச் மைோற்கள்

    கடன்வோங்கப்படுவசே எதிர்க்கின்றன.

    வேரும்...

    தபரோசிரியர ்ைைச்ிேோனந்ேம்

    பிமரஞ்சு மமோழியியல் நிறுவனம், போரிசு

  • ஆர்க்காட்டின் சிைப்லெகய விதந்து கூறும் ொட்டு

    ற்மைான்று நற்றிலையிற் காைப் மெறுகின்ைது. அதன்

    ஆசிரியர் மெயர் மதரிந்திைது. அது, இந்நகரின்

    வளப்ெத்லதயும் அழிசியின் வரைாற்லையும்

    உைர்த்துகின்ைது. அது,

    'த ோவினி வோழிே ம ஞ்தை! தமவோர்

    ஆரரண் கடந்ே மோரி வண்சகத்

    திேசல மேஃகின் தைந்ேன் ேந்சே

    தேங்கமழ் விரிேோர் இேல்தேர் அழிசி

    வண்டு மூசு ம ய்ேல் ம ல்லிசடமலரும்

    அரிேலங் க னி ஆர்க்கோ டன்ன

    கோமர் பணத்தேோள் லம்வீ மறய்திே

    வசலமோன் மச க்கண் குறுமகள்

    சின்மமோழித் துவர்வோய் சகக்கு

    மகிழ்ந்தேோதே"

    என்ெது. இது, ஒரு தலைவன், தன் தலைவிலயப் பிரிந்து

    விலனக ற் மசல்கின்ைவன், ஒரு சுரத்தின் கண் அவலள

    நிலனந்தானாக அவன் மநஞ்சம் மீண்டு வரக்கருத,

    அந்மநஞ்சிற்கு, “நலககநாக்கி கிழ்ந்கதாய்! அம்

    கிழ்ச்சி பின்பு கிலடக்கப் மெைாயாய்த் துன்புறுவாய்.

    அத்துன்ெத்கதாடு மநடிது வாழ்வாயாக” என்று கூறும்

    கருத்தல ந்தது. இதன்கண் தலைவன், தலைவியின்

    நைத்லத, “கா ர்ெலைத் கதாள் நைம்” என்றும்,

    “வீமைப்திய வலை ான் லழக்கண்” என்றும், "குறு

    கள்” என்றும் புகழ்ந்து தன் மநஞ்சம் உற்ை கிழ்ச்சிக்குக்

    காரை ாய நலக கதான்றிய வாலயச் "சின்ம ாழித்

    துவர்வாய்” என்றும் கூறும் மசாற் மைாடர்கள் அவன்

    அவண் ாட்டுக் மகாண்ட காதலின் திைத்லதப்

    புைப்ெடுத்துகின்ைன அன்றியும், அத்கதாள், கண்,

    இளல முதலியனவும், நலகயும் அவன்

    நிலனவுற்ைகாைத்து மநஞ்சின் கட்கடான்றி விருப்ெந்

    தந்தன வாதைால் அலவகூைற்கும் உள்ளுதற்கும்

    இலயபுலடயனகவயாம்.

    என்கன? அறிகதாைறியால கண்டதுகொல் மசறிகதாறும்

    புத்தின்ெம் ெயந்து அவனுயிர் தளிர்ப்ெச் மசய்த

    முயக்கவின்ெக , அவன் களவினும் கற்பினும் முயன்று

    மெற்ை மொருளாகும். அப்மொருட்குக் காரைந் கதாளாதைால்

    அது கூைல் இலயபுலடத் தாயிற்று, களவினுள், தான்

    அவலளக் கண்டவிடத்து, தனக்கு கநாயும் ருந்து ாய்க்

    குறிப்ெறிவித்துக் காதல் மசய்து பிணித்த

    மெருல யுலடல யால் கண்லைக்கூறி, முதற்கண், ஆயமும்

    கதாழியுமின்றித் தனித்து நின்ை நிலைல க் கண் தான்

    அவலளக் கண்டவிடத்து, அவள் கநாக்கிய ருண்ட கநாக்கம்

    ைவாது நிற்ைைால், அதலன 'வலை ான் லழக்கண்'

    எனவும்கூறி இலவ யிரண்டற்கும் நிலைக்களனான

    இளல லயக் கூறி யின்புறுதலும், காதற் குறிப்லெயுைர்த்திய

    குறுநலகலய இறுதிக்கட் கூறி யின்புறுதலும் தகுவனகவயாம்.

    இங்ஙனம், முலையிற் பிைழாது நிலனப்பின் கிழ்ச்சிதரும்

    சிைப்பு மிக்க தன் தலைவி நைத்துக்கு ஆர்க்காட்டிலன

    ஒப்பிடுகின்ைான். அதுவும், அங்ஙனக தன் வளத்தாலும்

    இயற்லக நைத்தாலும் நிலனத்மதாறும் இன்ெம் ெயக்கும்

    நீர்ல யுலடயது என்ெது கருத்து.

    ஆர்க்காட்டின் மநல்வயல்

    வளத்திலன யான் முதற்கட்

    கூறியிருக்கின்கைன்.

    இச்மசய்யுளின் கண் ஆர்க்காடு

    அழகிய மநல் வயல் சூழ்ந்தது

    என்றும், அவ்வயல்களில் மநல்

    சிைப்புற்று விலளயுங்கால்,

    இலடயில் மநய்தல் கதான்றி ைரும் எனவும், அம்

    ைர்களின் கதன் அவ்வயலில் வடிய வண்டுகள் சூழ் வந்து

    முரலும் என்றும், ஆசிரியர் கூறுகின்ைார். இதனால், இவ்வூர்,

    மநல்வளம் மிக்கமதன்ெது மவள்ளிலட லையாம்.

    இந்நகர்க்கு உரியவன் அழிசி மயன்னும் கசாழர் மெரு கன்;

    இவன் கதன்க ழ் ாலையணிந்து கதர் ெை மகாண்டு

    சிைப்புற்று விளங்குெவன்; இவன் கன் மெயர் கசந்தன்

    என்ெது.

    வளரும்...

    29.04.2020 | உலகதத்மிழ் 14

    ஆர்க்காடு

    உசரதவந்ேர ்ஔசவ துசரைோமி

  • .

    ஆெிரியர் பகுதி குற்றாலக் குமரிச் ெிற்றருவி

    15 29.04.2020 | உலகதத்மிழ்

    திற்பரப்பு அருவி மேன்குமரி மோவட்டத்தில் உள்ே குலதைகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ

    மேோசலவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ேது. இது குமரிக் குற்றோலம் என்றும்

    அச க்கப்படுகிறது.

    தகோசே ஆறு விழுகின்ற இவ்விடத்தில் சிவன் தகோயில் உள்ேது. இக்தகோயிலில்

    போண்டிேர்கள் குறித்ே ஒன்பேோம் நூற்றோண்டுக் கல்மவட்டு உள்ேது. ேக்கனின்

    தவள்விசேக் கசலத்ேபிறகு வீரபத்திர மூர்த்திேோகச் சிவன் இங்கு அமர்ந்திருப்பேோக

    இப்புரோணம் கூறும்.

    கீழ்ப்பகுதி வட்டமோகவும் தமற்புறம் கூம்பு வடிவிலும் இக்தகோயில் அசமந்துள்ேது.

    திற்பரப்பு அசண தகோசேேோறு திட்டத்தின் கீழ் 1951-இல் திற்பரப்பில் கட்டப்பட்ட

    அசணக்கட்டு ஆகும். இவ்வசணேோல் 358.9 எக்தடர் நிலப்பரப்பு போைனம் அசடகிறது.

    திண்பரப்பு அருவியிலிருந்து ஐந்து கி.மீ மேோசலவில் வரலோற்றுச் சிறப்புமிக்க

    திரு ந்திக்கசர குசகக்தகோயில்கள் அசமந்துள்ேன.

  • உைகில் கெரளவில் கெசப்ெடும் ம ாழிகள்

    யாலவ?

    இந்தக் ககள்வி மதான்ல த் மதாடர்பு

    மகாண்டலவயாகத் கதான்றும். ஆனால், எளிதானது

    அன்று.

    முதலில், கெசுவதன் மூைம் நீங்கள் என்ன

    மசால்கிறீர்கள்? ம ாழிகலளப் கெசுகவார்

    எண்ணிக்லகயால் தரவரிலசப்ெடுத்த விரும்புகிறீர்களா,

    அல்ைது எத்தலன கெர் அவற்லைப் கெசுகிைார்கள்

    அல்ைது, இந்த இரண்டு அணுகுமுலைகளும் மிகவும்

    ாறுெட்ட கதாற்ைப் ெட்டியல்கலள உருவாக்குகின்ைன.

    இரண்டாவதாக, ஒரு ம ாழிக்கும், கெச்சுவழக்குக்கும்

    இலடயிைான எல்லைலய நீங்கள் எங்கக வலரயைாம்?

    இரண்டு “கெச்சுவழக்குகளும்” தனித்தனி ம ாழிகளாகக்

    கருதப்ெடுவதற்கு முன்பு எவ்வளவு கவறுெட இருக்க

    கவண்டும்? மெரும்ொலும் மதளிவான விலட காை

    முடியவில்லை.

    1. மோண்டரின்

    சீனர்கள் (1.1 பில்லியன் ம ாழி கெசுகவார்)

    ாண்டரின் சீன எழுத்துக்கலளப் ெயன்ெடுத்தி

    எழுதப்ெட்டுள்ளது (சிை கநரங்களில் “ஹான்

    எழுத்துக்கள்” என்று அலழக்கப்ெடுகிைது), ஒவ்மவாரு

    சின்னமும் மவவ்கவறு வார்த்லதலயக் குறிக்கும் ஒரு

    ெண்லடய சித்திர அல ப்பு. இரண்டு முக்கிய ெதிப்புகள்

    உள்ளன - “ொரம்ெரிய” எழுத்துக்கள், லதவான், ஆங்காங்

    ற்றும் க்காவில் ெயன்ெடுத்தப்ெடுகின்ைன, க லும்

    சீனா, சிங்கப்பூர் ற்றும் கைசியாவில்

    ெயன்ெடுத்தப்ெடும் “எளில ப்ெடுத்தப்ெட்ட”

    எழுத்துக்கள். ஒரு மசய்தித்தாலளப் ெடிக்க நீங்கள் 2,000-

    3,000 எழுத்துக்கலளக் கற்றுக்மகாள்ள கவண்டும் என்று

    திப்பிடப்ெட்டுள்ளது - ஒரு ெடித்த சீன நெர் 8,000

    எழுத்துகலள அறிந்து மகாள்வார்!

    2. ஆங்கிலம்

    (983 மிலியன் ம ாழி கெசுகவார்)

    "ஆங்கிைம்" என்ை மெயர் கி.பி முதல் மிலினியத்தில்

    பிரிட்டனில் குடிகயறிய "ஆங்கிள்ஸ்" என்ை

    மசரு ானிய க்களிடமிருந்து வந்தது. அவர்கள்

    இறுதியில் தங்கள் மெயலர வடக்கு மசரு னியில்