பலருக்காக - SV · 2019. 7. 26. · இந்த ஆண்டு...

2
sv.no பலருக்காக, சிலருக்காக அல்ல sv.no பலருக்காக, சிலருக்காக அல்ல

Transcript of பலருக்காக - SV · 2019. 7. 26. · இந்த ஆண்டு...

Page 1: பலருக்காக - SV · 2019. 7. 26. · இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் sv வெற்றி பெற்றால்

sv.no

பலருக்காக, சிலருக்காக அல்ல

sv.no

பலருக்காக, சிலருக்காக அல்ல

Page 2: பலருக்காக - SV · 2019. 7. 26. · இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் sv வெற்றி பெற்றால்

இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் SV வெற்றி பெற்றால், சந்தைகளைத் தவிர்த்து, நம் பொது நல அமைப்புகளுக்காக நாங்கள் சேவை புரிய உறுதி கொள்ளுவோம். எந்த வித இலாப நோக்கும் இன்றி ஒரு பொது நல அமைப்பை உருவாக்க உழைப்போம். அதாவது, நிரந்தரமான முழு நேரப் பணிகளில் அதிக ஊழியர்களை அமர்த்தும் பொது நல அமைப்பு. நமது குழந்தைகளையும், அக்கறை தேவைப்படும் ஆதரவற்றோர்களையும் கவனித்துக் கொள்ள அதிக ஊழியர்கள் இருப்பார்கள். இது நமது பொது நல முறையில் நம்பிக்கையை வளர்க்கும். மனிதர்களுக்காக உழைக்கும் ஊழியர்கள், தேவையற்ற அறிக்கைகளையும், ஒரு பட்ச இலக்குகளையும் மட்டுமே கவனிக்கும்படி அடக்கி வைக்கப் படக்கூடாது. இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் SV வெற்றி பெற்றால், எதிர்காலத்திற்கான கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவோம். அதாவது, தட்ப வெப்ப இடர்பாடுகளை, தற்போதைய போக்குவரத்து வசதிகளை விடச் சிறந்தவற்றில் முதலீடு செய்து, நமது கடலில் செல்லும் கழிப்பிடங்களைச் சுத்தமாக்க உறுதி பூண்டு, கிராமப் புறங்களை நன்கு கவனித்துக் கொண்டு, பிளாஸ்டிக் மாசையும் உள்ளூர் மட்டத்திலேயே எதிர் கொள்ளுவோம். நாம் ஒன்று கூடி உழைத்தால் சமத்துவம் மிகுந்த சமுதாயத்தை வலிமையான சமூக உணர்வோடு உண்டாக்க இயலும். அதாவது பலருக்கான சமுதாயம், சிலருக்கானதல்ல. செப்டம்பர் 9 ஆம் தேதி SVக்கு ஓட்டளிக்க வேண்டுகிறோம்.

பலருக்காக, சிலருக்காக அல்லமிக உயரிய சமத்துவம் மற்றும் சமூகத்தைப் பற்றிய அக்கறை நார்வேஜிய சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்பு. ஆயினும், இத்தகைய பண்புகள் சமீபத்தில் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து நம்மால் ஏதாவது செய்ய இயலும். உயர் மட்டங்களில் உள்ளவர்கள் மேன்மேலும் பல சௌகரியங்களைப் பெற அரசு அனுமதிப்பது போல மற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை. மாசு உண்டாக்கும் பொருள்கள் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தப் பலர் தங்களால் இயன்ற அளவு சிறந்த முயற்சியை மேற்கொள்ளும்போது, அரசு தட்பவெப்ப நெருக்கடி நிலையின்

அபாயத்தைச் சிறிதும் உணரவில்லை.

Sosialistisk VenstrepartiHagegata 22

0653 Oslo21 93 33 00

[email protected]